இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போவது,
அனைவராலும் தேடப்படும் ஒன்று.
அனைவருக்குமே இணையத்தில் தேடல் என்றாலே உடன் நம் நினைவுக்கு வருவது கூகிள் ஒன்று மட்டுமே.
அந்த கூகிள் என்ற வார்த்தைக்கு பதில் நம் பெயர் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும்?
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது சில வழிமுறைகளே.
படி 1. www.shinysearch.com என்ற தளத்திற்கு முதலில் செல்லுங்கள்.
படி 2.அங்கு நீங்கள் உங்களது பெயரையும் வேண்டும் டிசைனையும் தேர்ந்தெடுங்கள்.
படி3. அவ்வளவுதன். பின் preview வாக தோன்றும் page ஐ உங்கள் home page ஆக சேவ் செய்திடுங்கள்.
நன்றி.
உங்களுக்காக நான் எனது பெயரை கொண்ட சில கூகிளின் முதன்மை பக்கங்களை உருவாக்கியுள்ளேன்.
கீழ் உள்ள லிங்கில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்யுங்கள்.
Dark angel
Puppy Love (அனைவராலும் விரும்பகூடிய ஒன்று)
Newyork
Twilight
Micky mouse
Pink Raimbow
Ice Age
James Bond Girls

0 comments:
Post a Comment